Feb. 04

img

இந்நாள் பிப். 04 இதற்கு முன்னால்

2004 - ஃபேஸ்புக் தொடங்கப்பட்டது! ‘ஃபேஸ் புக்’ என்பது, ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வதற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோரின் படங்கள், அவர்களைப்பற்றிய விபரங்களுடன், சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களாலும், கல்லூரிகளாலும் கல்வியாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும், ‘தொலைபேசி டைரக்டரி’யைப் போன்ற பட்டியலாகும்